அய்யப்பன் காலமானார்

img

அம்பத்தூர் மூத்த தோழர் அய்யப்பன் காலமானார்

அம்பத்தூர் லெனின் நகர் 3ஆவது சாலையில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.அய்யப்பன் (75) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜூன் 29) கால மானார்